shadow

2022ஆம் ஆண்டு தமிழக ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த 12 நாட்கள் இதோ

1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை

2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை

3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை

4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை

5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை

7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை

8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை

9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை

11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை

12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை