shadow

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு எப்போது? அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு

12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் இன்று முதல் 27 ஆம் தேதி வரை தேர்வுக்கக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு