shadow

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50%, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு/அக மதிப்பீடு 30%