shadow

12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை இன்று நடந்தது

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: