தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார் என்பது தெரிந்ததே.
முதல்வரின் இந்த முடிவால் பல அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்க கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்