ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த பிறகு ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு தெரிவித்தது
ஆனால் சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. தேர்வின்போது ஒரு மாணவர் உயிரிழந்தா; கூட ஆந்திர அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது
இதனையடுத்து ஆந்திராவில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பதை விரைவில் முடிவு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது
இதனால் ஆந்திர மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர் இந்த குழப்பத்தை விரைவில் அரசு போக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
12ஆம் வகுப்பு, பிளஸ் டு, தேர்வு, ஆந்திரா,