ஜூன்27ல் 11ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு!!

. 2021-22 ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டன.

திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 27 திங்கட்கிழமை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.