115 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்: டெல்லி வெற்றி பெறுமா?

115 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்: டெல்லி வெற்றி பெறுமா?

ஐபிஎல் தொடரில் 32வது போற்றி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்

இதனை அடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி டெல்லி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.