shadow

அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை மணமுடிக்க உள்ளதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்

வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருபவர் நடிகர் கார்த்திகேயா இவர் கடந்த 2010ஆம் ஆண்டு லோகிதா என்ற இடத்தில் ஒரு பெண்ணை சந்தித்து அவரை காதலித்தார்

கடந்த பதினோரு வருடங்களாக அவரை காதலித்து வரும் நிலையில் தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார்

இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது