11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்

17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மகமூட்டத்துடன் காணப்படும்