11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு

11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 6 பாடங்கள் என்று இதுவரை இருந்த நிலையில் தற்போது அது 5 பாடங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது., இந்த முரை 2020 – 21 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தகவல்.

மேலும் தற்போதுள்ள 600 மதிப்பெண்கள் என்ற நடைமுறையும் அமலில் இருக்கும் என்றும் இனிவரும் 500 மதிப்பெண்கள் என்ற முறையும் அமலில் இருக்கும் என்றும், இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என்று இன்று வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply