ஜூன் 1ஆம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்றுமுன் தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.

ஜூன் 1 – மொழித்தேர்வு

ஜூன் 3 – ஆங்கிலம்

ஜூன் 5 – கணிதம்

ஜூன் 6 – மாற்று மொழித்தேர்வு

ஜூன் 8 – அறிவியல்

ஜூன் 10 – சமூக அறிவியல்

ஜூன் 12 – தொழிற்பிரிவு

அதேபோல் பிளஸ் 1 வகுப்பின் ஒரே ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply