10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதுகுறித்து மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதன்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என்றும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம்

Leave a Reply