தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் மட்டும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் 35 மதிப்பெண்களுக்கு மேல் வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை எழுதலாம் என்றும் அந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுதலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *