shadow

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது

97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் உள்ளது

95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.