சென்னையை விடாமல் துரத்தும் கொரோனா

இன்று மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்வு

சென்னையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை: 94
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 768
செங்கல்பட்டு: 4 பேர்
காஞ்சிபுரம்: 3 பேர்
விருதுநகர்: 2 பேர்
திருவாரூர்: 1

மற்ற மாவட்டங்களில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை. சென்னையில் மட்டும் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருவது சென்னை மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.