எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்த 10 வயது சிறுமி

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்த 10 வயது சிறுமி

10 வயது சிறுமி ஒருவர் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்துள்ளார்

மும்பையை சேர்ந்த 10 வயது சிறுமி சிறுவயதிலிருந்தே மலை ஏறுதல் விருப்பம் கொண்டவர்

5364 மீட்டர் நீளமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை செய்துள்ளார் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமிக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது