10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா?

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பள்ளிகல்வித்துறை இது குறித்த ஆலோசனையில் இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் அவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டால் புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளி கல்வி துறை தீவிரமாக தீவிரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வந்தாலும் இனிமேல் நடக்கக்கூடிய தேர்வுகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply