10% இட ஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு, 6 கட்சிகள் ஆதரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 16 கட்சிகள் எதிர்ப்பும் 6 கட்சிகள் ஆதரவும் அளித்துள்ளன.

திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், விடுதலைச்சிறுத்தைகள், பாமக, உள்ளிட்ட கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜக, அதிமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், மார்க்கிஸ்ட், உள்ளிட்ட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *