அதிர்ச்சி தகவல்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,09,73,896 ஆக உயர்வு: கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,34,789 ஆக உயர்வு. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,23,231 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,837,189ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131,485. அமெரிக்காவில் சராசரியாக தினமும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 627,168. உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,225.

Leave a Reply