shadow

1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு

இந்த உலகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என்பதை இன்னும் சரியாக கண்டுபிடிப்பு இல்லாத நிலையில் 1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி ஒன்று பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாலையை மேம்படுத்தும் பணியில் பிரிட்டன் சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ஒரு ஊழியரின் கைக்கு வித்தியாசமான பொருள் ஒன்று கிடைத்துள்ளது. அதனை உடனே தொல்லியல் துறை ஆய்வு செய்த போது அது ஒரு கம்பளி என்றும் அந்த கம்பளியின் வயது 1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்கள் இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அதே 1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகன் ஒன்றின் எலும்புத்துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பால் இந்த உலகம் தோன்றி 1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்பது உறுதியாகின்றது

Leave a Reply