shadow

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஐடியல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்கனவே 800 300 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 1,300 பேர்கள் வரை பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது அதேபோல் சுமார் 3000 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் தரைமட்டமாயின என்பதும் இடிபாடுகளுக்கிடையே நூற்றுக்கணக்கானோர் சிக்கி பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது என தற்போது மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது