ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பதும், மொத்தம் உள்ள 150 இடங்களில் 56 இடங்களில் மட்டுமே டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதும்,
பாஜக 48 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது
ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஓவைசியின் ஆதரவு பாஜக அல்லது டிஆர்எஸ் கட்சிக்கு தேவை.
ஒவைசி கட்சி யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.