shadow

ஸ்விப்ட் மென்பொருள் பயன்படுத்திய விவகாரம்; வங்கிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி

விதிமுறைப்படி ஸ்விப்ட் மென்பொருளை செயல்படுத்தாததால் இந்திய வங்கிகளுக்கு கோடிக்கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உரிய விதிமுறைகளை கடைபிடிக்காத யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள ரிசர்வ் வக்கி அதேபோல் கர்நாடகா வங்கி, யுனைடெட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளுக்கும் மொத்தம் 8 கோடி ரூபாய் அபராதம் விதிட்துள்ளது

சர்வதேச அளவில் வங்கிகளின் பண பரிவர்த்தனைக்கான தகவல்கள் அனுப்பும் மென்பொருளாக “ஸ்விப்ட்” மென்பொருளை கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி தவறாக பயன்படுத்தியதால் பல கோடி மோசடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply