வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்: டிடிவி தினகரன் நிலை என்ன?

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களாக ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி என்பவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன் கட்சியும் வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது

Leave a Reply