வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் முதல் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பெற்றவர் ஜெய்சங்கர்

தமிழரான இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் இந்த பதவி கிடைத்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் சுற்றுப்பயணமாக 2 நாள் அரசுமுறை பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பூடான் செல்கிறார்.

Leave a Reply