‘விஸ்வாசம்’ சிவாவின் அடுத்த படத்தில் சூர்யா

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய நான்கு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, அடுத்து இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்

இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது

Leave a Reply