shadow

விஷால் நடிப்பில் உருவாகும் விஷாலின் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் முடிந்துவிடும் என்று விஷால் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை து.பா சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது