விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: செரினாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

செரீனா வில்லியம்ஸை சிமோனா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அதிரடியாக வீழ்த்தினார் சிமோனா ஹாலெப் ருமேனியா நாட்டை சேர்ந்தவர் என்பதும் இவர் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது

21 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற செரீனா இந்த போட்டியில் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply