கவர்ச்சி நடிகை பேட்டி

விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம் என நடிகை அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

எனக்கு துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றபடி அந்த படத்தில் எனக்கு சரியான கதாபாத்திரம் இல்லை

மேலும் காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க தான் என்னை முதலில் அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லாமல் திடீரென மாற்றிவிட்டார்கள்

துப்பாக்கி படத்தில் அக்‌ஷரா ஆபாச படங்களில் நடிக்கும் ஒரு ’மேட்டர்’ பெண்ணாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply