விஜய்சேதுபதி கொடுத்த முத்தம்: விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ’மாஸ்டர்’ படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், இதனை எதிர்பாராத விஜய் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது

வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது போல் விஜய்க்கும் கொடுத்துவிட்டதை அறிந்த விஜய், என்னையும் உங்கள் ரசிகனாக்கி விட்டீர்களா? என்று கேட்டது அந்த இடமே கலகலப்பானதாக கூறப்படுகிறது

Leave a Reply