shadow

நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் உலகெங்கும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

அதே போல் தமிழ் திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்தவகையில் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் விஜய் தெரிவித்த வாழ்த்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.