விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசா அனுப்பும் ஆர்பிட்டர்: நல்ல செய்தி வருமா?

இஸ்ரோ அனுப்பிய சந்திராயனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை செயல்படுத்த வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வர எடுத்து வரும் நிலையில், தற்போது நாசாவும் தற்போது இந்த விஷயத்தில் களமிறங்கியது

நாசா ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய ஆர்பிட்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த ஆர்பிட்டரை விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

விக்ரம் லேண்டரை அந்த ஆர்பிட்டர் வரும் 17ஆம் தேதி நெருங்கி வரும் என்றும், அப்போது அந்த ஆர்பிட்டர் எடுத்து அனுப்பும் புகைப்படம் விக்ரம் லேண்டரை செயல்படுத்த வைக்க உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

நாசா அனுப்பிய ஆர்பிட்டர் அனுப்பும் புகைப்படத்தை இஸ்ரோவிடம் பகிர்ந்து நாசா விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்படுத்த வைக்க முயற்சி எடுப்பார்கள் என்ற என்று கூறப்படுகிறது

Leave a Reply