வங்கிகள் இணைப்புக்கு பாஜக எம்பி எதிர்ப்பு: பெரும் பரபரப்பு
இந்தியாவின் ஒருசில வங்கிகள் இணைக்கப்படும் என சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு அவசரப்பட்டு விட்டதோ என கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில் வங்கிகள் இணைப்பை நடைமுறைப்படுத்தி இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
வங்கி இணைப்பு நடவடிக்கையை மற்ற அரசியல் கட்சியினர் போல் பாஜக எம்பியே எதிர்ப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.