லாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் டைட்டில் வின்னர் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தர்ஷன், சாண்டி மற்றும் முகின் ஆகிய மூவரில் ஒருவர் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென லாஸ்லியா தான் டைட்டில் வின்னர் ஒரு பிரபல ஜோதிடர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜோதிடர் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், ரஜினியின் அரசியல் குறித்து ஏற்கனவே சரியான கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.