ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் அதிரடியாக 78 ரன்கள் அடித்தார்.

ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 213/6 20 ஓவர்கள்

ரிஷப் பண்ட்: 78
இங்கிராம்: 47
தவான் 43

மும்பை அணி: 176/10 19.2 ஓவர்கள்

யுவராஜ் சிங்: 53
பாண்ட்யா: 32
டீகாக்: 27

ஆட்டநாயகன்: ரிஷப் பண்ட்

இன்றைய போட்டி: ராஜஸ்தான் – பஞ்சாப்

 

Leave a Reply