ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா 3’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ‘காஞ்சனா’ திரைப்படத்தத இந்தியில் இயக்கி வருகிறார்.

‘லட்சுமி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக்கில் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்சயகுமார், கைரா அத்வானி, மாதவன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்

Leave a Reply