shadow

ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்பவர்கள் இ பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு அல்லது விமான நிலையத்துக்கு செல்பவர்கள் அதேபோல் விமான நிலையத்திலிருந்து அல்லது ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பதிவு செய்திருக்க வேண்டும்

இபதிவு செய்திருந்தால் மட்டுமே அவர்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிபந்தனை நாளை முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது