பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மண்டேலா என்ற திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் அனைத்தும் தேர்தல் சம்பந்தமாகவே இருப்பதை அடுத்து பொதுமக்கள் இந்த டீசரை ரசித்து வருகிறார்கள்

Leave a Reply