shadow

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் நடித்த தலைவி திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்

இதனையடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகவே ரிலீஸ் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

‘தலைவி’ , சென்சார், யூ சான்றிதழ்,