shadow

யூரோ கால்பந்து தொடர் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்ஹ்டு அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.

இதனால் வரும் 12ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.