shadow

2021ஆம் ஆண்டுக்கான யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த சில
என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டதால் டைபிரேக்கர் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 5 கோல்களும், பிரான்ஸ் அணி 5 கோல்களும் போட்டதால் பிரான்ஸ் அணியை சுவிஸ் அணி வீழ்த்தியது.