shadow

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

யூடியூப் டிரெண்டிங்கில் ‘அண்ணாத்த’

யூடியூப் டிரெண்டிங்கில் ‘அண்ணாத்த’

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இப்பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். யூ டியூப் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த பட பாடல் முதலிடம் பிடித்துள்ளது.

அடுத்த செய்தி:

சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/