shadow

மோடி தான் பலசாலி: ரஜினி சூசக பதில்

10 போ் இணைந்து ஒருவரை எதிர்த்து போரிட்டால் யார் பலசாலி என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்

பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று கேள்வி நடிகா் ரஜினிகா்ந்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறுகையில், எதிர்க்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பா.ஜ.க. ஆபத்தான கட்சி என்று நினைத்தால் பா.ஜ.க. அவா்களுக்கு ஆபத்தான கட்சியாகத் தான் இருக்க முடியும் என்று தான் நான் கூறினேன்

தொடா்ந்து ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்பினா். அப்போது, 10 போ் இணைந்து ஒருவரை எதிர்்த்து போரிட்டால் யார்் பலசாலி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நான் முழுவதுமாக கட்சியில் இறங்காத நிலையில் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா, இல்லையா என்பதை நான் கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்

Leave a Reply