மோசமான சாதனையில் இருந்து தப்பிய இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இலங்கை அணி மோசமான சாதனையில் இருந்து தப்பியது.

உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வென்றதே இல்லை. உலகக்கோப்பையை கைப்பற்றிய ஆண்டில் கூட பாகிஸ்தானிடம் லீக் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று இலங்கை அணி உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என காத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது

அதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply