shadow

‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளி அன்றே HD பிரிண்டில் வெளிவரும்: தமிழ் ராக்கர்ஸ் சவால்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவியேற்றதில் இருந்தே தமிழ் ராக்கர்ஸ் உள்பட ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளை பிடிக்க விஷால் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட அவர் நடித்த ‘துப்பறிவாளன்’ படமே ரிலீஸ் ஆன தினத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்தது

இந்த நிலையில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை திரைக்கு வரும் தீபாவளி அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும் அதுவும் HD பிரிண்டில் வெளியிடுவோம் என்றும் சவால் விடுத்துள்ளது

இந்த சவாலை ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் எப்படி முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply