shadow

மு.க.ஸ்டாலின், தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு ஏன்?

தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் எதிர்க்கட்சியாகவும் எதிரிக்கட்சியாகவும் இருந்து வருவது போன்றே திமுகவும் அம்முகவும் எதிரெதிர் கொள்கைகளை கொண்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் கருணாஸ் இன்று அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் கருணாஸை மு.க.ஸ்டாலினும், தினகரனும் பின்னால் இருந்து இயக்குவதாக கூறி வரும் நிலையில் அவர்கள் கருத்தை உண்மை என்பதுபோல் இந்த சந்திப்புகள் நிரூபிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply