மு.க.அழகிரியோடு, மு.க.ஸ்டாலின் சமரசம் செய்துள்ளதாக முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
மேலும் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
சமீபத்தில் முக அழகிரி பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்தே திமுக தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.