தொலைக்காட்சி சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் எந்த உடை அணிந்தாலும் அந்த உடை அவருக்கு கவர்ச்சிகரமாக இருக்கும்

அந்த வகையில் தற்போது அவர் முழுக்க மூடியவாறு ஒரு சேலை அணிந்த உடையை அணிந்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தில் அவர் உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் சேலை மற்றும் பிளவுசில் இருக்கும் இந்த புகைபப்டம் எப்படி இருக்கின்றது என்று அவரே கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

//www.instagram.com/p/CE_mjJ9g8mz/?utm_source=ig_web_copy_link

Leave a Reply