மும்பைக்கு முதல் வெற்றி! மீண்டும் ஏமாற்றம் அடைந்த பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 7வது போட்டியான நேற்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 187/8 20 ஓவர்க்ள்

ரோஹித் சர்மா: 48
யாதவ்: 38
ஹர்திக் பாண்ட்யா: 32
டீகாக்: 23
யுவராஜ்சிங்: 23

பெங்களூரு அணி; 181/5 20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 70
விராத் கோஹ்லி: 46
பார்த்தீவ் பட்டேல்: 31

ஆட்டநாயகன்; பும்ரா

Leave a Reply